Pakistan's attempt failed//பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது

OIC (Saudi control) 
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் (ஓஐசி) மாலத்தீவு, ஐக்கியஅரபு அமீரகம் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓஐசி மாநாடு சமீபத்தில் நடந்த போது, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு நிலவுகிறது. எனவே, இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

This may end for Pakistan 

இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஆதரவாக மாலத்தீவு பிரதிநிதி திட்டவட்டமாகப் பேசினார். அப்போது, இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மதம் உள்ளது.உள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது என்று தெரிவித்தார்.இந்நிலையில், ஓஐசி போலவே ஐ.நா.வில் பாகிஸ்தான்''இந்தியாவில் முஸ்லிம்கள் வேதனைகளை அனுபவிக்கின்றனர்இதை கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் கையாண்ட முறையை கவனித்தால் தெரியும்'' என்று குற்றம் சாட்டினார்.

Un pakistan 

ஐ.நா.வின் மாலத்தீவுக்கான நிரந்தர பிரதிநிதி தில்மீசா உசைன் பேசுகையில், ''அரசியல் ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ வன்முறை அல்லது மதம் மீது வெறுப்பை தூண்டினால் அதை மாலத்தீவு உறுதியுடன் எதிர்க்கும்" என்று கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதி பேசும்போது, ''பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தராது" என்றார்.பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மாலத்தீவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஏற்க மறுத்ததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.