Nepal peace deal
The border dispute between India and Nepal is over. Nepal protests the road set by India on the Nepal border. The road is located in the Lipu Lake area, which borders the three countries - India-China and Nepal. The state of Uttarakhand has constructed a road stretching from Kathiapark to Lipu Lake for 80 km Nepal voiced their opposition
இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை பிரச்சனை முற்றி வருகிறது. நேபாளம் எல்லையில் இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லையில் இருக்கும் லிபு லேக் பகுதியில் அமைந்து இருக்கும் சாலைதான் இதற்கு காரணம்.
இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. இதை எதிர்த்து நேபாளம் குரல் கொடுத்தது.இந்த சாலை காரணமாக நேபாளம் இந்தியாவை கடுமையாக சீண்டி வருகிறது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இது தொடர்பாக நேபாளம் அரசு மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது . அதாவது இந்தியாவில் இருக்கும் பகுதிகளை நேபாளம் தனக்கு சொந்தமானது என்று மேப் வெளியிட்டுள்ளது.பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் அதிக நேரம் கோரியதோடு, முன்மொழியப்பட்ட திருத்தம் அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து.இப்படி ஒரே நேரத்தில் தூதும், இந்தியாவின் முதுகில் குத்தும் வேலையையும் நேபாளம் செய்துவருகிறதுஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நேபாளம், இன்னொரு பக்கம் தங்களின் புதிய மேப் தொடர்பாக சட்டம் ஒன்றை கொண்டு வர முயன்று வருகிறது. நேபாளம் நாட்டின் வரைபடத்திற்கான அனுமதி மற்றும் அதற்கான சட்ட திருத்தம் இரண்டின் மீதான விவாதம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வந்தது. இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நேபாளத்தின் வெளியுறவுத்துறை தெரிவித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை, அண்டை நாடுகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் அண்டை நாடுகள் உண்மை மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
நம்பிக்கையை ஏற்படுத்திடும் வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தை என்பது பல நாள் நிகழ்வு. இதற்கான சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது
The border dispute between India and Nepal is over. Nepal protests the road set by India on the Nepal border. The road is located in the Lipu Lake area, which borders the three countries - India-China and Nepal. The state of Uttarakhand has constructed a road stretching from Kathiapark to Lipu Lake for 80 km Nepal voiced their opposition
India nepal
இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. இதை எதிர்த்து நேபாளம் குரல் கொடுத்தது.இந்த சாலை காரணமாக நேபாளம் இந்தியாவை கடுமையாக சீண்டி வருகிறது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இது தொடர்பாக நேபாளம் அரசு மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது . அதாவது இந்தியாவில் இருக்கும் பகுதிகளை நேபாளம் தனக்கு சொந்தமானது என்று மேப் வெளியிட்டுள்ளது.பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் அதிக நேரம் கோரியதோடு, முன்மொழியப்பட்ட திருத்தம் அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து.இப்படி ஒரே நேரத்தில் தூதும், இந்தியாவின் முதுகில் குத்தும் வேலையையும் நேபாளம் செய்துவருகிறதுஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நேபாளம், இன்னொரு பக்கம் தங்களின் புதிய மேப் தொடர்பாக சட்டம் ஒன்றை கொண்டு வர முயன்று வருகிறது. நேபாளம் நாட்டின் வரைபடத்திற்கான அனுமதி மற்றும் அதற்கான சட்ட திருத்தம் இரண்டின் மீதான விவாதம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வந்தது. இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நேபாளத்தின் வெளியுறவுத்துறை தெரிவித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை, அண்டை நாடுகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் அண்டை நாடுகள் உண்மை மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
Conclusion